Tag: JaspritBumrah

பும்ராவுக்கு ஆண் குழந்தை! போட்டியை விட்டு அவசர அவசரமாக மும்பைக்கு பயணம்!

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பைக்கு முன்பு, பும்ராவுக்கு முகுது பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால், இந்திய அணியில் பும்ராவால் பங்கேற்க முடியவில்லை. பின்னர் காயத்தில் இருந்து மீண்டு வந்த பும்ரா சமீபத்தில் அயர்லாந்து தொடரில் கேப்டனாக செயல்பட்டார். பும்ரா பந்துவீச்சும் அபாரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ரா ஆசியக் கோப்பை 2023 தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய பிளேயிங் லெவனிலும் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால், மழை […]

#AsiaCup2023 5 Min Read
Jasprit Bumrah

#BREAKING: உலகக் கோப்பை அணியில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி – பிசிசிஐ அறிவிப்பு

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். 2022 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக ஷமி சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு நியமித்துள்ளது. முகமது ஷமி ஆஸ்திரேலியா சென்றுள்ளதால், பயிற்சி ஆட்டங்களுக்கு முன்னதாக பிரிஸ்பேனில் […]

#MohammedShami 4 Min Read
Default Image

உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி – ஜஸ்பிரீத் பும்ரா ட்வீட்

காயம் காரணமாக டி20 போட்டிகளில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ட்வீட். இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகில் […]

BCCI 5 Min Read
Default Image

#BREAKING: ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் – பிசிசிஐ அறிவிப்பு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவிப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியிருந்தது. பும்ராவுக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை ஓய்வு மற்றும் சிகிச்சை தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2 ஆண்டுகளாக […]

#INDvSA 7 Min Read
Default Image

#CricBreaking: உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகிய பும்ரா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகல் என தகவல். ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு முதுகில் (back stress fracture injury) ஏற்பட்ட காயம் காரணமாக 4 முதல் 6 மாதங்கள் வரை பும்ரா விளையாட முடியாது என தகவல் கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ளதால் […]

#IndianCricketTeam 4 Min Read
Default Image

முகமது ஷமியின் அரை சதம்… எழுந்து நின்ற இந்தியா.. இங்கிலாந்துக்கு 272 ரன்கள் இலக்கு!!

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி பவுலர்கள் முகமது ஷமி, பும்ராவுக்கு சக வீரர்கள் கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் கடந்த 12ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா 10 விக்கெட் இழந்து 364 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத்தொடர்ந்து, […]

#MohammedShami 6 Min Read
Default Image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகினார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் 4 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, […]

ausvsind 4 Min Read
Default Image