பெங்களூர் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் புள்ளி விவரப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து வருகிறது. அணியில் வீரர்கள் பார்ம் மோசமானது தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தாலும் பந்துவீச்சில் தூணாக இருந்த பும்ரா இல்லாதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த ஜனவரி மாதம் […]