டெல்லி : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு ஒரு தூணாக திகழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு சிறப்பாக இவர் பந்துவீசுவதால் நம்மளுடைய எண்ணம் கண்டிப்பாக இவர் சிறிய வயதில் எதோ ஒரு பெரிய பயிற்சியாளரிடம் தான் பயிற்சிபெற்று இருக்கிறார் என யோசித்திருப்போம். ஆனால், உண்மையில் அவர் பெரிய பயிற்சியாளர்களிடம் பயிற்சிபெறவில்லை. எப்படி பயிற்சி பெற்று இந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுகிறேன் என்ற காரணத்தையும் அவரே தெரிவித்து இருக்கிறார். தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் […]