Tag: Jason Holder

நான்கு டெலிவரிகளில் 4 விக்கெட் .., சாதித்த ஜேசன் ஹோல்டர்..!

ஜேசன் ஹோல்டர் தொடர்ந்து நான்கு டெலிவரிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு சாதனை படைத்தார். வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5டி20ஐ மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இது முதலில் டி20 தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 -2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. நேற்று கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி […]

Jason Holder 4 Min Read
Default Image

இங்கிலாந்து அணியை வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஜேசன் ஹோல்டர் !

ஜேசன் ஹோல்டர் 6 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார் என்ற சாதனையும் பெற்றுள்ளார். இங்கிலாந்து-வெஸ்டிண்டிஸ் நாட்டிற்கு இடையே 3 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளதாக அறிவித்தது. இந்த நிலையில் அந்த தொடரின் முதல் போட்டி, நேற்று தொடங்கியது 117 நாட்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரில், கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் மைதானத்தில் போட்டிகளை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் மேலும், ஐசிசி விதித்த புதிய கட்டுப்பாடுகளான, பந்து மீது எச்சிலை […]

#Cricket 4 Min Read
Default Image