அமெரிக்காவை சேர்ந்த ஜேசன் ஸ்டார்ம் என்பவர், தனது கால்களின் புகைப்படங்களை விற்பனை செய்வதன் மூலம் மாதத்திற்கு 2.9 லட்ச ருபாய் சம்பாதிக்கிறார். மக்கள் அனைவருக்கும் தங்களின் வேலையை தவிர்த்து, மற்றொரு வேலை செய்து, கூடுதலாக பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். அதற்காக பல செயல்கள் செய்து வருகின்றனர். சில நேரங்களில் அது பயனுள்ளதாக அமைந்தால், தாங்கள் செய்யும் வேலையை விட்டுவிட்டு இதனை முழுமையாக செய்து வருவார்கள். அதில் ஒருபங்காக, யூ-டியுப் போன்ற சமூக ஊடகங்களில் எளிதாக பணம் சம்பாதிக்க […]