உலகக்கோப்பை 5-வது லீக் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதி வருகிறது. ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்யும்போது ‘ஜார்வோ 69’ என்ற பெயர் உள்ள டீம் இந்தியா ஜெர்சி அணிந்த ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவரை பாதுகாப்பு படையினர் மைதானத்தில் இருந்து வெளியேற்றினர். அந்த ரசிகர் விராட் கோலியை நோக்கி ஓடினார். அந்த ரசிகரிடம் இனி எந்தப் போட்டிக்கும் வரக்கூடாது என்று விராட் அறிவுறுத்துகிறார் என்பது விராட்டின் பேச்சில் தெரிந்தது. […]
3 ஆவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விக்கெட் விழுந்ததும் இந்திய அணியின் 4-வது வீரராக பேட்டிங் செய்ய இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ மைதானத்தில் நுழைந்தார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் கடந்த 25-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் உள்ளே நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இங்கிலாந்து ரசிகர் ஜார்வோ லண்டன் […]