நாடு முழுவதும் இன்று 10 மாநில சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் நடைபெறும் முதன்முறையாக பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. 2ம்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதே போல நாடு முழுவதும் 10 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மத்திய பிரதேசம் 28 தொகுதிகளிலும், குஜராத் 8தொகுதிகளிலும் , உத்தர பிரதேசம்-7தொகுதிகளிலும், ஒடிசா, நாகலாந்து, கர்நாடகம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய […]
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 5 கட்டமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றதை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் 20 தொகுதிகளுக்கான வாக்குபதிவில் 42,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது விரிவுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் பாஜக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் ஏற்கனவே 18 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் […]
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரு.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் போராஹத் கிராமத்தில் வசிப்பவர் வருண் மஹதோ என்ற துக்கு மஹதோ. இவர் கரியாமதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட உதவி ஆசிரியர் ஒருவரிடம் தன்னை மாவோயிஸ்டு என கூறி கொண்டு ரூ.25 லட்சம் பணம் தர வேண்டும். அப்படி பணம் தரவில்லை எனில் கொன்று விடுவேன் என்று கேட்டு மிரட்டியுள்ளார். கடந்த அக்டோபர் […]
ஜார்கண்ட் – சத்தீஸ்கரில் எல்லைக்கு அருகே 6 வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் தொடர்புடைய நக்சலைட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜார்கண்ட்-சத்தீஸ்கர் எல்லைக்கு அருகே பால்கம்பூரில் உள்ள பாக்சைட் சுரங்கத்தில் ரயில் பாதை கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட 6 வாகனங்களை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக நக்லைட்டு ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மீது […]
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு. டெல்லி சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு கால சிறைத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.இவர் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.எனவே ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடாவுக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பதாக அறிவிப்பு … source: dinasuvadu.com