அமெரிக்காவின் கருப்பினத்தவர் ஆகிய ஜார்ஜ் பிளாய்ட் அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரி டெரிக் ஷாவின் தான் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாப்போலீஸ் எனும் நகரை சேர்ந்தவர் தான் கருப்பினத்தவர் ஆன ஜார்ஜ் பிளாய்ட். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு மே மாதம் மினியாப்போலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய ஜார்ஜ் 20 […]