Tag: jargant

‘படிப்பதற்கு வயது தடையில்லை’ – 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த 52 வயது அமைச்சர்!

11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த 52 வயது அமைச்சர். ஜகர்நாத் மஹ்தோ அவர்கள் ஜார்கண்ட் மாநில மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றபோது, அவர் 10-வது வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். இதனால் அவர் தனது வாழ்வில் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார். 52 வயதான அமைச்சர், 25 ஆண்டுகளுக்கு பின் கல்வியை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. […]

jagarnaath mahtho 2 Min Read
Default Image

இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த போலீஸ்! வைரலாகும் வீடியோ!

இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த போலீஸ். ஜார்கண்ட் மாநிலத்தில், போலீஸ் அதிகாரி ஒருவர், இளம்பெண் ஒருவரின் முடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வீடியோவை திரைப்பட இயக்குனர் அவினாஷ் தாஸ் தனது ட்வீட்டரில் பதிவிட்டு, ஜார்கண்ட் முதல்வருக்கு ரீட்வீட் செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்த அம்மாநில டிஜிபி, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள டிஎஸ்பி ஒருவரை […]

avinashdas 3 Min Read
Default Image

ஜார்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை தட்டுப்பாட்டுடன் ஊரடங்கு நீட்டிப்பு

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவின்படி, மால்கள், முடிதிருத்தும் கடைகள், மதம் சார்ந்த இடங்கள், ஜிம், கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மாநில தலைமைச் செயலாளர் சுக்தேவ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த நேரத்தில் நடைமுறையில் உள்ள […]

CoronavirusLockdown 2 Min Read
Default Image

ஜார்கண்டில் நடைபெறும் சர்வதேச யோகா தின விழா நிகழ்ச்சி! பிரதமர் மோடி பங்கேற்பு!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள, ராஞ்சி மைதானத்தில் வைத்து, யோகா தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்நிகழ்வில் பேசிய அவர், ” யோகா, உலகிற்கு இந்திய அளித்த மிகப் பெரிய கொடை. யோகாவை இன்று உலகமே கொண்டாடுகிறது. யோகா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கு இது மிக சிறந்த மருந்தாகும். மேலும், அவர் […]

#BJP 2 Min Read
Default Image