கேரளாவில் உள்ள கொச்சினை சார்ந்த விமான பைலட்டுகளான சூரஜ் ஜோஸ் மற்றும் சுதீஷ் ஜார்ஜ் இவர்கள் இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு ஒரு தனியார் வங்கியில் இருந்து விமானம் வாங்க ரூ. 4 கோடி கடன் வாங்கி உள்ளனர். கடன் வாங்கிய பணத்தில் ஒரு தனியார் விமானத்தை வாங்கியுள்ளனர். இவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியாக வந்து உள்ளது. வங்கியில் வாங்கிய கடனை இருவரும் சரியாக செலுத்தவில்லை. இதனால் அந்த […]