Tag: jappancoronavirus

கடந்த 24 மணி நேரத்தில் ஜப்பானில் 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா உறுதி!

ஜப்பானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 90 பேருக்கு உருமாற்றம் அடைந்த கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறையாத நிலையில் பல்வேறு நாடுகளில் இதற்கான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலுமாக இன்னும் குறையாத நிலையில், அண்மையில் இங்கிலாந்தில் புதிய வகை உருமாற்றம் அடைந்த கொரோனாவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உருமாற்றம் […]

#Corona 3 Min Read
Default Image