ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117). உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது. அவருக்கு பேர குழந்தைகள் என 160 பேர் உள்ளனர். ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் […]