ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று (10.09.2023) திரைக்கு வந்துள்ளது. வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறமை கொண்ட நடிகர் கார்த்தி, இந்த படத்தில் எப்படி நடித்திப்பார் என்ற எதிர்பார்ப்பை அதிகமாக்கியது. அது மட்டும் இல்லாமல், இது அவருக்கு 25 படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையரங்கிற்கு சென்று கண்டு […]