Tag: japan pm

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம்..!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த கிஷிடாவிற்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்று முதன்முறையாக கிஷிடா இந்தியா பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியா – ஜப்பான் இடையே இன்று மாலை நடைபெறும் இருதரப்பு மாநாட்டில் கிஷிடா பங்கேற்கிறார்.

japan pm 1 Min Read
Default Image

ஜப்பான் பிரதமர் பதவிக்கு நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரால் ஆபத்து!

பிரதமர் ஷின்சோ அபே மற்றும் நிதியமைச்சர் தாரோ அசோ ஜப்பானில் நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரால்  ஆகியோரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் கல்வி நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலத்தின் ஒதுக்கீட்டைப் பெற்ற தனியார் நிறுவனம் பிரதமர் ஷின்சோ அபே-வின் மனைவி Akie-க்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நில ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களிலிருந்து ஷின்சோ அபேவின் மனைவியின் பெயர் நீக்கப்பட்டதாகவும், இதில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு தொடர்பிருப்பதாக புதிய […]

japan pm 2 Min Read
Default Image