ஷின்சோ அபேவின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இதயத்தில் குண்டு துளையிட்டுள்ளதால், இதயத்தில் அதிக அளவு ரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிர் பிரிவுக்கு முக்கிய காரணமாக மாறியதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளார். ஜப்பானில் விரைவில் அந்நாட்டு பிரதமருக்கான தேர்தல் வரவுள்ளது. அதற்கான பிரச்சார வேளைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தான் ஜப்பான் முன்னாள் பிரதமரான 67 வயதான ஷின்சோ அபே மேற்கு ஜப்பான் நகரான நாராவில் உள்ள ரயில் நிலையம் […]