காதல் என்பது ஒரு அற்புதமான விஷயம்; மிகவும் தூய்மையான, எதையும் நிகழ்த்திக் காட்டக்கூடிய விஷயம். வாழ்வின் ஏதேனும் ஒரு கால கட்டத்தில் மக்களாய் பிறந்த அனைவருக்குள்ளும் இந்த காதல் கட்டாயம் ஏற்படும். காதல் ஏற்படுவது யாரும் தீர்மானித்து நிகழ்வது அல்ல; அது தானாய் நிகழும். எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவரின் மனதில் காதல் உணர்வு ஏற்படலாம். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வினில் ஜனவரியில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் கொடிகட்டி பறப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்த பதிப்பில் படித்து […]