Tag: January

அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை என தகவல்!

அடுத்த மாதம் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள்  விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் , ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும். அடுத்த மாதம் அதாவது ஜனவரி மாதத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு 10 நாள்கள்  விடுமுறை வருவதாக ரிசர்வ் வங்கி தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஒவ்வொரு வங்கிகளை பொறுத்தும் ,  ஒவ்வொரு மாநிலங்களை பொறுத்தும் மாறுபடும். பொதுவாக வங்கிகளுக்கு விடுமுறை ஞாயிற்றுகிழமை மற்றும் இரண்டு சனிக்கிழமைகள்  கொடுக்கப்படும். […]

January 3 Min Read
Default Image

ஜனவரி முதல் அமல்.! ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு மத்திய அரசின் புதிய திட்டம்.!

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவது ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு. முதல் கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய […]

Central Government 4 Min Read
Default Image

ஜனவரி முதல் நாளில் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் கொண்டாடப்படுகிறது…?

எந்த இனமும்,மதமும்,மொழியும் பாராமல் அனைவராலும் கொண்டாடக்கூடிய ஒரு தினம் ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறலாம். இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டு ஏன் ஜனவரி மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி சுவாரசியமான தகவல்கள். நாம் கொண்டாடும் ஆங்கிலப்புத்தாண்டு 500 வருடங்கள் முன்பில் இருந்து பின்பற்றக்கூடிய ஒன்றாகும். அதற்கு முன்பாக, அந்த காலகட்டத்தில் வாழ்ந்து வந்த மெசப்டோனியர்கள் என்பவர்கள் 2000 ஆண்டுகளாக மார்ச் 25-ம் நாளை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்தனர். மார்ச் 25-ம் நாள் இயேசுவின் தாய் […]

celebrated 5 Min Read
Default Image