நெட்பிளிக்ஸ் தயாரித்துள்ள ‘ஆர்ச்சிஸ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குஷி கபூர், கோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த தென்னிந்திய நடிகையான ஸ்ரீதேவி மற்றும் தயரிப்பாளரான போனி கபூரின் இளைய மகளான குஷி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகாவுள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆனால், தமிழ் சினிமாவில் எப்படியாவது அறிமுகம் ஆக வேண்டும் என தவமாக […]