சென்னை –ஸ்வீட் கடைகளில் கிடைக்கும் ஜாங்கிரியை போல் வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; முழு உளுந்து =ஒரு கப் சர்க்கரை= 2 கப் ஃபுட் கலர்= ஒரு ஸ்பூன் அரிசி மாவு= ஒரு ஸ்பூன் செய்முறை; உளுந்தை கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு மிக்ஸி அல்லது கிரைண்டரில் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது .அரைத்த […]