நடிகை அனுஸ்கா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர். இவர் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டியுள்ளார். அதன் பின் இவரது உடல் எடை அதிகரிப்பால், பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. பின்னர் வெளிநாடு சென்று ஒரு மாதம் சிகிச்சை எடுத்து பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், தற்போது இவர், சைலன்ட் என்ற படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை அனுஸ்கா […]