#BREAKING: முன்னாள் மத்திய இணையமைச்சர் மற்றும் அதிமுக மூத்த தலைவர் கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார்.!

முன்னாள் மத்திய அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான கடம்பூர் ஜனார்த்தனம் காலமானார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான கடம்பூர் ஜனார்த்தனம் கடந்த 2 வாரங்களாக தூத்துக்குடி AVM மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர், நிதி அமைச்சகத்தின் கூடுதல் வருவாய் மற்றும் மாநில ஊழியர், பொதுமக்கள் குறைபாடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சராக இருந்தார். 1998 முதல் 1999 வரை இரண்டாவது வாஜ்பாய் அமைப்பில் இந்த அமைச்சர்கள் … Read more