நடிகை னனி அசோக் குமார் அட்டகாசமான புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில், செந்தில் நடிப்பில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர். இந்த நிகழ்ச்சியில் மாயனின் இரண்டாவது தங்கையாக நடித்து வருபவர் ஜனனி அசோக் குமார். இந்த சீரியலுக்கு முன்பு இவர் மாப்பிள்ளை, ஆயுத எழுத்து, செம்பருத்தி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை […]