சென்னை : விஜயின் கடைசி திரைப்படத்தினை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அரசியல் பயணத்தில் ஈடுபடுவதாகவும் இனிமேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் எனவும் விஜய் ஏற்கனவே அறிவித்திருந்தார். எனவே, அவருடைய கடைசி படம் எந்த மாதிரி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துள்ளனர். முன்னதாகவே, விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என கூறப்பட்டு கொண்டு இருந்தது. அதனை […]
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அரசியல் பயணத்தில் இறங்கவுள்ள காரணத்தால் கண்டிப்பாக கடைசி படத்தில் அரசியல் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. எச்.வினோத்தும் கொஞ்சம் அரசியல் படத்தில் இருக்கும் என கூறியிருந்தார். இதுவரை படத்தின் தலைப்பு என்னவென்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இன்று குடியரசு தினவிழாவை முன்னிட்டு படத்தின் பெயர் என்னவென்பது குறித்து படக்குழு […]