நடிகை ஸ்ரீதிவ்யா அடுத்ததாக நடிகர் பிருத்விராஜூக்கு ஜோடியாக ‘ஜனகணமன’ என்ற திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரீதிவ்யா .இவர் கடைசியாக “சங்கிலி புங்கிலி கதவ தொற” எனும் படத்தில் நடித்ததை தொடர்ந்து மூன்று வருடங்களாக சினிமாவிலிருந்து விலகி இருந்தார்.அதன் பின் தற்போது பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகும் படத்திலும், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத […]