சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. பவான் கல்யாண், நேற்று ஜனசேனா கட்சியின் நிறுவன நாள் நிகழ்ச்சியில் பேசும் போது, “தனது கட்சி விழாவில் தமிழ், கன்னடம், மராத்தி, ஹிந்தி […]
ஹைதராபாத் : ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் பல்வேறு பிரபலங்கள் மீது, பாலியல் வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த நடன இயக்குநர் ஜானி மீது , முதல் பாலியல் புகார் எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. இவர் முன்னணி நடிகர், நடிகைகள் படங்களில் பல பாடல்க ளுக்கு நடனம் அமைத்து உள்ளார். இந்த நிலையில் ஜானி மீது 21 வயது […]