Tag: Jana Nayagan

2026-ல் எண்டு கார்டு போட்ட விஜய்.! ஜன நாயகனுக்கு தேதியை குறித்த படக்குழு.!

சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின்  தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியல் பயணத்தில் ஈடுபடவிருக்கிறார். எனவே, அவருடைய கடைசி திரைப்படம் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ள நிலையில், இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் […]

h vinoth 4 Min Read
janaNayagan - Vijay

இன்னும் 25 நாள் தான்!! முழுநேர அரசியல்வாதியாக களமிறங்கும் விஜய்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தற்போது அவர், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை முடித்துவிட்டு, முழு நேர அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதற்கான திட்டங்களை அவர் வகுத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயகன் […]

Jana Nayagan 5 Min Read
tvk vijay