இன்றைய உலகில் தோல்விகள் இல்லாமல் வெற்றிகளை சந்தித்த நபர்களே இருக்க முடியாது.அந்த வகையில் இன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் பல்வேறு தோல்விகளுக்கு பின்பு தான் நம் கையில் முழுமையாக ஒரு பொருளாக கிடைத்துள்ளது. இன்றைய கால கட்டத்தில் மொபைல்களை பயன்படுத்தாத நபர்களே இருக்க முடியாது.சிறு குழந்தைகளுக்கு கூட மொபைலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நன்கு தெரிகிறது. இந்நிலையில் நம் அன்றாடம் பயன்படுத்தும் மொபைல் போனில் இருக்கும் வாட்ஸ் அப் எனும் செயலி உருவான கதை […]