Tag: jammukashmeer

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை…!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியின் நாக்பெரான்-தார்சார் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து, அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், […]

#Death 3 Min Read
Default Image

பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பின்பு கைது செய்யப்பட்ட நபர்!

1988ஆம் ஆண்டில் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜம்மு காஷ்மீரை சேர்ந்த நபர் 33 ஆண்டுகளுக்குப் பின்பு தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள கெர்கோட் பனிஹால் பகுதியை சேர்ந்த குலாம் மொஹட் என்பவர் மீது 1988ஆம் ஆண்டு பாலியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவலர்கள் அவரை கைது செய்வதற்கு முன்பாகவே அவர் இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு தப்பித்து ஓடி உள்ளார் குலாம். எனவே அவரை கைது செய்யமுடியாமல் இருந்துள்ளது. தொடர்ந்து […]

#Arrest 3 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கிச்சூடு – 3 போலீசார் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் திடீர் துப்பாக்கித் தாக்குதலில் 3 போலீசார் மற்றும் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் மாவட்டம் பட்காம் எனும் பகுதியில் நேற்றிரவு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது திடீரென மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்த 3 பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த பயங்கரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் […]

#Death 4 Min Read
Default Image

காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்மு திடீர் ராஜினாமா! புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்!

புதிய துணைநிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம். ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநரான முர்மு தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் என்ன காரணத்திற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று உறுதியான தகவல் வெளியகாத நிலையில், இவருக்கு மத்திய அரசு சார்பில் வேறு ஒரு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், முர்மு அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பிய நிலையில், அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றுக் […]

deputy governor 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீரில் 2 பேர் சுட்டு கொலை – பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் உள்ள வான்பூராவில்  பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஜம்மு-காஷ்மீரின் காவல்துறை ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய குழுக்கள் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகம் ஏற்பட்ட இடங்களில் பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கியபோது மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் […]

Gunmen 3 Min Read
Default Image

2 பயங்கரவாதிகள் ஜம்மு காஸ்மீர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொலை!

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொலை. தொடரும் சண்டை. ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து ஆபரேஷன் மொலகுரா என்ற தேடுதல் வேட்டையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை பயங்கர வாதிகள் தரப்பினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் […]

jammukashmeer 2 Min Read
Default Image

ஊரடங்கை மீறியவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் நூதன தண்டனை!

உலகம் முழுவதும் தற்போது சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதால், அனைத்து இடங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு கீழ்ப்படியாதவர்களுக்கு சில இடங்களில் அடிதடியும் விழுகிறது.  ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரில் இந்த உத்தரவை மீறி ரோட்டில் அனாவசியமாக வருபவர்களுக்கு ரோட்டில் போடப்பட்டுள்ள வட்டங்களில் அமரவைத்து பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு கொடுத்து விளக்கியுள்ளனர்.   

coronavirusjammu 2 Min Read
Default Image

ஜம்மு காஷ்மீர் விவகாரம்! தனது உருக்கமான கருத்துக்களை பதிவிட்ட மலாலா!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆதரவுகளை எழுந்து வருகிற நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் மக்கள் நான், எனது பெற்றோர் மற்றும் எனது தாத்தா பாட்டி ஆகியோர் இளம் வயது முதலே […]

india 4 Min Read
Default Image