இந்திய அளவில் காஷ்மீர் தொடர்பான விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காஷ்மீரில் பதற்ற நிலை நிலவி வருகிறது. இன்று மாநிலங்களவையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. எனவே காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் கொறடா உத்தரவு விட்டார் . மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் […]