டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஜாமியா பலகலைகழக மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதலை கண்டித்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தடியடி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் இன்று மாணவர்கள் […]
டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த டெல்லி போலீசுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக ஜாமியா பல்கலைகழக துணை வேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நாடாளுமன்றங்களின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்கவை என இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகின்றது.இதன்விளைவாக டெல்லியில் உள்ள ஜாமியா […]
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நாளை போராட்டம் நடைபெறுகிறது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலும் சென்னை,கோவை ,மதுரை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது.இது குறித்து திமுக தலைவர் […]
நாடு முழுவதும் குடியுரிமை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அதிகரித்து வருகிறது. அமைதியான வழியில் போராடுபவர்களுக்கே ஆதரவு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியதற்கு நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.குறிப்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த தடியடி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் இன்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.தொடர்ந்து போராட்டங்கள் மாநிலங்கள் முழுவதும் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பேனர்ஜி தலைமையில் தற்போது மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் அம்மாநில […]
நாட்டின் பல பகுதிகளில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராட்டத்தில் போலீசார் தடியடி குறித்த வழக்கை நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியாவின் பல இடங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்தவகையில் நேற்று டெல்லியிலும் போராட்டம் நடைபெற்றது.ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.இந்த போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்நிலையில் […]