Tag: Jamia Millia

மீண்டும் துப்பாக்கி சூடு.! ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் பரபரப்பு.!

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு […]

CAA protest 6 Min Read
Default Image

போலீசார் நடத்திய தாக்குதல் எதிர்த்து மேலாடை இன்றி பேரணியாக சென்ற மாணவர்கள்.!

போலீசார் நேற்று முன்தினம் மிருகத்தனமாக தாக்கியது தொடர்பாக சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மேலாடை இன்றி பேரணியாக சென்றுள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு  இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஜாமியா […]

#student 4 Min Read
Default Image