டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது சில மர்ம நபர்களால் துப்பாக்கிச் சூடு. போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திருத்த சட்டத்துக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் கலவர களமாக மாறியது. இதனை […]