சென்னை : இன்னும் அனிருத் நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளராக வளம் வந்து கொண்டு இருப்பவர் தான் அனிருத். இவருடைய இசையில் வெளியாகும் பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட் ஆகி அந்த படங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்து கொண்டு இருக்கிறார். ஹிட் பாடல்களை தொடர்ச்சியாக […]
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஆறு மாதங்களாக வேளாண் சட்டங்களை விலக்க கூறி போராடி வருகின்றனர். கொரோனா காலங்களிலும் இவர்கள் போராடி கொண்டிருப்பதை பார்த்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், வெளியே போக அஞ்சும் இந்த கொரோனா காலத்திலும் சாலைகளிலேயே ஆறு மாத வாழ்க்கையை வாழ்ந்த விவாசாயிகள் என்று விவசாயிகளின் போராட்டத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெரும் வரை […]
1980-களில் இந்த நான்கு நாயகிகளின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நான்கு வெவ்வேறு திரைப்படங்களில் நால்வரின் கதா பாத்திரத்தை கதைக்களமாக கொண்டும், தற்போதைய வாழ்வை அடித்தளமாக கொண்டும் உருவாக்கப்பட்டுள்ள ஒரு குடும்ப திரைப்படமாகும் . 80ஸ் ஹீரோயின்கள் என்றால் நமக்கு நினைவில் வருவது ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுஹாசினி உள்ளிட்ட பலர். தற்போது இவர்கள் நால்வரும் ஒரே படத்தில் இணைகிறார்கள். இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைக்கும் இந்த படத்தை மிராக்கிள் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, […]