இதை ஏப்ரல் மாதத்தில் தீர்ப்போம்-கிண்டலடித்த நியூசிலாந்து வீரருக்கு ராகுல் பதிலடி

மைதானத்தில் ராகுல் மற்றும் ஜேம்ஸ் இருவரும் மோதிய நிலையில் தற்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் மீண்டும் மோதியுள்ளனர்.  இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக சென்று உள்ளது.முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.இதன் பின்னர் நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. … Read more

குழந்தைகளே விளையாட்டை தேர்வு செய்யாதீர்கள்- ஜிம்மி நீஷம்!

நேற்று முன்தினம் நடந்த  இறுதிப்போட்டியில் இங்கிலாந்து , நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .முதலில் இறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை  பறிகொடுத்து  241 ரன்கள் எடுத்தது. பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் எடுத்தது இதனால் இப்போட்டி டையில் முடிந்தது.பிறகு  சூப்பர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 15 ரன்கள் அடித்தது. பின்னர் 16 … Read more

இந்திய ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த -ஜேம்ஸ் நிஷீம்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டிக்கு கண்டிப்பாக முன்னேறும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி ரசிகர்கள் இறுதி போட்டிக்காக  ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஏற்கனவே இறுதி போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்து உள்ளனர். ஆனால் இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் தோல்வியை தழுவியது.இதனால் ரசிகர்கள் தாங்கள் வாங்கிய டிக்கெட்டை மற்றவர்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் நிஷீம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டு … Read more