ஜேம்ஸ் ஆண்டர்சன் : இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது மீண்டும் ஒரு புதிய மைல்கல் ரெக்கார்டை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது, இந்த சுற்று பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு அணிகளும் விளையாடவுள்ளது. இந்நிலையில், இன்று முதல் போட்டியானது முடிவடைந்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். மேலும், இந்த முதல் போட்டியோடு அவர் […]
James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், வருகின்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லார்ட்ஸில் நடைபெறும் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். ஆண்டர்சன் 20 வருடங்கள் இங்கிலாந்து அணியில் விளையாடி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 187 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்டுகளை […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாட முடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது. இரு அணிகளும் முதல் போட்டி நாளை பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் 39 வயதான வேகப்பந்து வீச்சாளர் காபர் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டர்சன் இல்லாததால், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஒல்லி ராபின்சன், […]
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கடந்த 05-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இன்று கடைசிநாள் ஆட்டத்தில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் பங்களிப்பு இரண்டாவது இன்னிங்சில் அதிகம் என்று […]
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் […]
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆண்டர்சன் 599 டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டியில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆண்டர்சன் சர்வேதேச டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன், முத்தையா முரளிதரன் 800 ஷேன் வார்ன் 708 மற்றும் அனில் […]
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் 150 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய புதிய சாதனையை படைத்தது உள்ளார். இங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றனர் .நேற்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடம் பிடித்துள்ளார். இதனால் […]
12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30 தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது.போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது.உலகக்கோப்பைக்கு உலக நாடுகளின் அணிகள் தங்களது அணிகளை அறிவித்து வரும் நிலையில் சில அணிகள் கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சக வீராரான ஸ்டூவர்ட் பிராட் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வேக பந்து வீச்சாளர்கள் இவர்கள் இருவரும். இரண்டு பெறும் இணைந்து டெஸ்ட் […]
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன் தமது நகத்தால் பந்தை சேதப்படுத்தியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன், இந்த குற்றச்சாட்டு தாம் எதிர்ப்பார்த்த ஒன்று தான் என கூறினார். போட்டியின் நடுவரே தம்மீது தவறு இல்லை என்று கூறிய நிலையில், இதுபோன்ற விமர்சனங்கள் பொருத்தமற்றது என்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். source: dinasuvadu.com