7 வருடத்திற்கு முன் விமர்சனம் செய்தவர்களுக்கு தற்போது பதிலடி கொடுத்த நடிகை..!

நடிகை ஜாமீலா ஜாமில் கடந்த 7 வருடத்திற்கு முன் தனது கர்ப்பத்தை கலைத்து உள்ளார். அப்போது விமர்சனம் செய்தவர்களுக்கு ,கிண்டல் செய்தவர்களுக்கு ஜாமீலா ஜாமில் தற்போது பதிலடி கொடுத்து உள்ளார். லண்டனை சார்ந்த நடிகை ஜாமீலா ஜாமில் கடந்த 7 வருடத்திற்கு முன் கர்ப்பமாக இருந்த நிலையில் அந்த கருவை கலைத்து உள்ளார்.இது குறித்து ஜாமீலா ஜாமில் கூறுகையில்,என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.மேலும் இந்த முடிவு எனக்கும் எனது வயிற்றில் இருந்த குழந்தைக்கும் … Read more