அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். துணை தூதரின் இல்லத்தில் அடுப்பில் வைத்து பத்திரிகையாளர் ஜமால் கசோகி எரிக்கப்பட்டார். சவுதி அரேபியாவை சேர்ந்த ஜமால் கசோகி இவருக்கு 59 வயது ஆகிறது. இவர் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதி வந்தார். அவர் எழுதிய கட்டுரைகளில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பற்றியும். அவரின் மன்னர் ஆட்சி முறை பற்றியும் கடுமையாக விமர்சித்து எழுதி வந்தார் ஜமால் கசோகி .இந்நிலையில் […]