மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரியிலுள்ள மால் ஆற்றங்கரையில் நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற துர்கா பூஜையில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்று வழிபட்டனர். அப்போது திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏராளமான மக்கள் அடித்துச் செல்லப்பட்டனர். மீட்புக்குழுவினர், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்பைகுரி மாவட்ட மாஜிஸ்திரேட் மௌமிதா கோதாரா அளித்த தகவலின் படி, மீட்கப்பட்ட 50 பேர்களில் […]
கொல்கத்தாவிலுள்ள ஜல்பைக்குரி மருத்துவமனையில் தினமும் 40 முதல் 50 குழந்தைகள் வரை உடல்நல குறைவால் அனுமதிக்கப்படுவதாக சுகாதர அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள ஜல்பைகுரி என்னும் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல வார்டில் கடந்த நான்கு நாட்களாக தினமும் 40 முதல் 50 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட கூடிய 90 சதவீத குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், அவர்களுக்கு கொரோனா […]