Tag: Jallikattu 2025

அடுத்த ஆண்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு! வந்தது வழிகாட்டு நெறிமுறைகள்!

சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த சூழலில், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை வருவதற்க்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பற்றிய விவரங்கள் […]

jallikattu 4 Min Read
jallikattu