Tag: jallikaddu

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு நிறைவு! 10 காளைகளை அடக்கிய அபிசித்தர் முதலிடம்

மதுரை கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்துள்ளது. தமிழரின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி அலங்காநல்லூரில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குட்டிமேக்கிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கிராமம் வகுத்துமலை அடிவாரத்தில் 66.80 ஏக்கர் பரப்பளவில் ஏறுதழுவதல் அரங்கம் அமைக்கப்பட்டது. அதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் […]

jallikaddu 4 Min Read

மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டில் (இளங்)காளைகள்-கவர் புகைப்படங்கள்

உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தமிழர் திருவிழா..விழா கோலம் பூண்ட அவனியாபுரம் மல்லுக்கட்டும் வீரர்களின் கவர் புகைப்ப்டங்கள்   தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது அமைக்கப்பட்டுள்ளது. […]

jallikaddu 5 Min Read
Default Image

தனியாக வாடிவாசலுக்கு காளையோடு வந்த தமிழச்சி…காளை பிடிபட்ட போதிலும்..சிறப்பு பரிசு

தான் வளர்த்த காளையோடு களத்திற்கு தனியாக வந்த பெண். காளை பிடிப்பட்டப்போதிலும் பெண்ணிற்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. இதற்காக அவனியாபுரம் -திருமங்கலம் சாலையில் வாடிவாசல் ஆனது […]

jallikaddu 5 Min Read
Default Image

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு….எதிரான மனு….தள்ளுபடி செய்து..! தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் நடத்துவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு.  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என்று மறுப்பு.  தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் இன்றும் நாளை பாலமேட்டிலும் வருகின்ற 17ந்தேதி உலகபிரசித்தி பெற்ற அலங்காநல்லூரிலும் களைக்கட்டுகிறது.இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் சரியாக காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கியது. […]

jallikaddu 5 Min Read
Default Image

ஜல்லிக்கட்டின் அசைவுகளை கழுகுபோல் கண்காணிக்க குழு- நல வாரியம் அதிரடி

தமிழகம் முழுவதும் ஜன.,15 முதல் கோலகலாமாக துவங்குகிறது ஜல்லிக்கட்டுத் திருவிழா தமிழகத்தில்  நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது.  தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும். அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது.ஜல்லிக்கட்டு […]

jallikaddu 4 Min Read
Default Image

ஜன.,15 முதல் 31 வரை ஜல்லிக்கட்டுக்கு அனுமதி.. அரசாணை வெளியீடு.!

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து  தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. ஜன.,15 முதல் 31 வரை  என மொத்தம் 16 நாட்கள் நடத்த அனுமதி வழங்கி உள்ளது. தமிழக அரசு வெளியீட்டுள்ள அரசாணையில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி முதல் 31ஆம்  தேதி என மொத்தம் 16 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியீட்டுள்ளது. தைதிருநாள் என்றாலே பொங்கலும்,கரும்பும்,விவசாயியும்,ஜல்லிக்கட்டும் தான் மிகவும் சிறப்பானது.அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சொல்லவே வேண்டாம் தமிழகமே களைக்கட்டும் ஒரு […]

#Madurai 4 Min Read
Default Image

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்க்ளுக்கு ரூ.12 பிரீமியத்தில் 2 லட்சத்திற்கான காப்பீடு திட்டம் கட்டாயம்..!!!ஆட்சியர் அறிவிப்பு..!!

பொங்கல் 15ம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி களைகட்ட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளும்,மாடுபிடி வீரர்களும் தயாரகி உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியுடைய மாடுபிடிவீரர்கள் தகுதிபெற்றனர். இந்நிலையில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் காயம் சிலநேரம் மரணம் ஏற்படுவதும் உண்டு இந்நிலையில் மதுரை ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு ரூ. 12 பிரீமியத்தில் இரண்டு லட்சத்துக்கான ஒரு வருட காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதனை அனைத்து மாடுபிடி வீரர்களும் கடைப்பிடிக்கவேண்டும் […]

jallikaddu 4 Min Read
Default Image

சீறி பாய காத்திருக்கும் காளைகளும்…!காவல்துறை வேண்டுகோளும்..!!ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு..!!

பொங்கல் 15ம் தேதி நடைபெறுகிறது.இதனையொட்டி களைகட்ட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளும்,மாடுபிடி வீரர்களும் தயாரகி உள்ள நிலையில் அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியுடைய மாடுபிடிவீரர்கள் தகுதிபெற்றனர். இந்நிலையில் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டி போட்டிகளில் வீரர்களின் பாதுகாப்பி மற்றும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உடனே அவர்களுக்கு உயர்தர முதலுதவியும், எல்லா வசதிகளுடன் கூடிய ரத்த வங்கியுடன்  கூடிய நடமாடும் மருத்துமனைகளும், அதனுடன் மருத்துவர்களும் மற்றும் மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் காளைகளை பிடிக்க […]

#Madurai 4 Min Read
Default Image

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பரிசோதனை இன்றுடன் முடிவடைந்தது..!!

அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான உடல் தகுதி சான்று கடந்த 3-ம் தேதி தொடங்கி இன்று வரை வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவமனைக்கு காளைகள் அழைத்து வரப்பட்டு பரிசோதிக்கப்பட்டு அங்க, அடையாளங்கள் குறிக்கப்பட்டன. உரிமையாளர்கள் உடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்ட உடற்தகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் போது புகைப்படத்துடன் கூடிய தகுதி சான்று பெற்ற காளைகள் மட்டுமே போட்டியில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இன்று வரை 283 […]

#Madurai 2 Min Read
Default Image

பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகையொட்டி திருப்பரங்குன்றம் அருகே ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பகுதியில் தை பொங்கல் அன்று முதல் ஜல்லிகட்டு ஆரம்பமாகும். இதனையடுத்து உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்றுப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை அவனியாபுரம் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம், கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவனியாபுரம் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கண்மாய்களில் நீச்சல் […]

jallikaddu 2 Min Read
Default Image

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்…!! திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு…!!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள முள்ளிப்பட்டி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களம்கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துரசிக்கின்றனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

jallikaddu 2 Min Read
Default Image

திருச்சியில் நத்தம்மாடிபட்டியில் விமர்சையாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டி!

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள நத்தம்மாடிபட்டியில் இன்று காலை முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 300 காளைகளும் 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்ற போது மாடுபிடி வீரர்களுக்கு பிடியில் சிக்காமல் மாடுகள் துள்ளிச் சென்றன. காளைகளை அடிக்கிய மாடுபிடிவீரர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டு வருகின்றது. அதே போல் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கபட்டது. சைக்கிள், அண்டா,  தங்க […]

dindugal 4 Min Read
Default Image

மதுரை பாலமேட்டில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது ஜல்லிக்கட்டு!

பாலமேட்டில் ஆயிரத்து 2 காளைகளும் ஆயிரத்து 188 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அரசு விதிகளுக்கு உட்பட்டு தான் போட்டிகள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர். முதலில் கொண்டு வரப்பட்ட 5 கோவில் காளைகளுக்கு அமைச்சர் உதயகுமார் தங்கக் காசு […]

#Madurai 4 Min Read
Default Image

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு!பொங்கல் பரிசாக தயாராகும் காளைகள் ….ஒரு தொகுப்பு…

நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால்  ஜல்லிகட்டு தான்  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு,  மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]

india 6 Min Read
Default Image

தமிழக அரசுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதம்! காளைகளை துன்புறுத்தாத வகையில் ஜல்லிக்கட்டு…..

விலங்குகள் நலவாரியச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துபவர்களுக்கு, காளைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து முன்கூட்டிச் சுற்றறிக்கை அனுப்பி அவற்றைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் விலங்குகள் நலவாரியத்தால் நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஆய்வு நடத்துவதற்கு வசதியாக, மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு நடைபெறுமிடங்களின் பட்டியலை அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விலங்குகள் நலவாரியத்தின் முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.மிட்டலை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த […]

india 3 Min Read
Default Image

புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டு! பயிற்சியில் காளைகள் ….ஒரு தொகுப்பு…

நமக்கு ஜல்லிகட்டை பற்றிய அறிமுகம் தேவை இல்லை .ஏனென்றால் தமிழனின் வீர விளையாட்டுகலில் ஒன்றான ஜல்லிகட்டு மிகவும் சிறப்பு வாய்ந்தது.தமிழனின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு ஆகும் . ஆனால்  ஜல்லிகட்டு தான்  கடந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேசப்பட்ட வார்த்தை…தை புரட்சியின் மூலம் மீட்கப்பட்ட தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிகட்டுக்கு,  மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு புகழ்பெற்றவை. இங்கு தான் வாடிவாசல் அமைத்து ஜல்லிகட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது. பொங்கல் திருநாள் […]

#Madurai 6 Min Read
Default Image