2021 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து தற்பொழுது வரை ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு குழாய் நீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் மிஷன் திட்டம் என்பது 2024 ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குழாய் இணைப்புகள் உருவாக்கி பாதுகாப்பான தண்ணீர் வழங்கி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்பதாக இதுவரை 43.9 […]
திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் மோடி 34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்ககினார். பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, […]