மும்பை : மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 22 ) மாலை 5 மணியளவில் மும்பை நோக்கி செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகளில் 12 பேர் வேறு ஒரு ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் மேலும் 10 பயணிகள் படுகாயமுற்றனர் இதில் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ரயில் விபத்தானது ஜல்கான் மாவட்டத்தில் மஹேஜி மற்றும் பர்தானே நிலையங்களுக்கு இடையே பச்சோரா அருகே […]
மகாராஷ்டிராவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஜல்கான் பகுதியில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஹெலிகாப்டரில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒருவருக்கு பலத்த காயமடைந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். […]