திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணை நடத்தி முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் , சந்தீப் சிங் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் கேரள உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உடன் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீலிடம் […]