பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி வருகிறார். 22 வயதான இவர் இந்த வயதிலே இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி வருவதால் எதிர்காலத்தில் முக்கிய ஒரு வீரராக அணிக்கு இருப்பார் என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றால் அதிரடி…டெஸ்ட் போட்டி என்றாலும் அதிரடி தான் என்பது போல தற்போது பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரில் சதம் விளாசி யஷஸ்வி ஜெய்ஸ்வால் அட்டகாசமான சாதனை […]
பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சின்னசாமி மைதானத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகப் போட்டி தொடங்குவதில் தற்போது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய மண்ணில் மட்டும் இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே மொத்தம் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில், 17 முறை இந்திய அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. 2 போட்டிகளை மட்டுமே நியூஸிலாந்து அணி வெற்றிப் பெற்றிருக்கிறது. […]
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்துள்ளது. 2 போட்டிகள் அடங்கிய இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகித்திருந்தது. இதனைத், தொடர்ந்து கடந்த செப்-27ம் தேதி இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் தொடங்கியது. முன்னரே மழை பொலிவு ஏற்பட்டதால் ஈரப்பதம் காரணமாக போட்டி 1 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. முதல் […]
கான்பூர் : இன்று நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாள் ஆட்டமானது நிறைவு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெறாமல் இருந்த இந்த போட்டி, 4-வது நாளான இன்று எந்த ஒரு தடங்களுமின்றி தொடங்கியது. அதன்படி, நடைபெற்ற முதல் செஷன் முடிவில் இரு அணிகளுமே சரிசமனான நிலையில் இருந்து வந்தது. ஆனால், 2-வது செஷனில் 233 ரன்களுக்கு வங்கதேச அணி ஆல்-அவுட் ஆனதை தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் களமிறங்கி விளையாடியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக […]
கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதன் பிறகு இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது, அதில் டெஸ்ட் போட்களில் விளையாடுவது போல அல்லாமல் டி20 போட்டிகளில் விளையாடுவது போல் தனது தொடக்கத்தை அமைத்தது. அதிலும், குறிப்பாக இளம் வீரரான ஜெய்ஸ்வால் அதிவேக அரை சதம் அடித்து சாதனைப் படைத்தார். மேலும், இந்திய அணியும் 10.1 ஓவர்களில் […]
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்கத்தையே டி20 போல் ஆரம்பித்த இளம் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் தற்போது அதிரடியாக விளையாடி சாதனை படைத்துள்ளார். அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். அதன்படி வெறும் 31 பந்துகளுக்கு […]
இயான் மோர்கன் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியை குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கனும் அவரது கருத்தை கூறி இருக்கிறார். நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய அணியில் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் […]
Irfan Pathan : இர்பான் பதான், நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வாலை பரிந்துரைத்துள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர்கள் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிக்கு இந்திய அணியில் இடம் பெறுவதற்காகவே வெறித்தனமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்திய அணியில் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வாலை களமிறக்க வேண்டும் என்று […]
IPL 2024 : 2008 முதல் தற்போது வரை ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் அதாவது குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்களின் பட்டியல். ஐபிஎல் போட்டிகள் கலைக்கட்டுவதற்கு முக்கிய காரணம் களத்தில் இருக்கும் பேட்ஸ்மேன்கள், பந்து வீசும் பவுலர்களின் பந்தை நான்கு பக்கமும் அடித்து துவம்சம் செய்வது தான். அதை மைதானத்தில் காணும் ரசிகர்களும், டிவியில் பார்க்கும் ரசிகர்களும் மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருவார்கள். இது 2008-ல் தொடங்கிய ஐபிஎல் தொடர் முதல் தற்போது […]
ICC Ranking : இங்கிலாந்து அணி இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரின் 4-வது போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த தொடரின் 2-வது மற்றும் 3-வது போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வழிவகுத்தார். Read More :- ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம்.! விரக்தியில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹனுமா […]
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளும் அவர்களது திறமையை போட்டிக்கு போட்டி நிருபித்து கொண்டே இருக்கிறார்கள். இதுவரை முடிவடைந்த 3 டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய […]
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடைசியாக முடிந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் விளையாடுகையில் , தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அப்போது முதல் ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ரன்னிற்கு அழைக்க அப்போது ஜெய்ஸ்வால் அதனை மறுத்து இருப்பார் . […]