சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனது “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நேற்று மதியம் ஒரு சிறிய பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லியில் இருந்து திரும்பிய ரஜினிகாந்த், விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் பத்திரிகையாளர்களால் அவரை சூழ்ந்தனர். பிறகு அடுத்த திட்டம் என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ரஜினி “அடுத்த ஷூட்டிங் தான்” என்று சிரிப்புடன் பதிலளித்துள்ளார். இதையும் படியுங்களேன்- 6 […]