Tag: Jaideep Mazumdar

பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணம்.., மத்திய அரசு வெளியிட்ட பிரத்யேக தகவல்கள்…

டெல்லி :  பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயனாக வரும் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சிங்கப்பூர் செல்கிறார். பிரதமரின் இந்த பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் ஜெய்தீப் மசூம்தார் பல்வேறு முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கிறார் என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், “செப்டம்பர் 4ஆம் தேதி பிரதமர் மோடி சிங்கப்பூருக்கு செல்கிறர். அங்கு இந்தியாவுக்கான […]

#Delhi 7 Min Read
PM Narendra Modi