டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மீனவர்களை வானத்தை நோக்கி சுட்டு விரட்டியடித்துள்ளனர். இலங்கையில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். சமீபத்தில், இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 பேரை, 3 படகுகளுடன் சிறைபிடித்தது. மேலும், கைது செய்யப்பட்ட அந்த 37 மீனவர்களும் காங்கேசந்துறை […]
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசுகையில், பிரிட்டிஷ்காரர்கள் பற்றி குறிப்பிட்டார். முக்கியமாக பதினெட்டாம் நூற்றாண்டில் மத்தியில் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து பல கோடி ருபாய் மதிப்பிலான செல்வத்தினை கொள்லையடித்ததாக குறிப்பிட்டார் இதனால் இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தின் மதிப்பு இன்றைய மதிப்பில் இந்திய ரூபாயில், 3,197 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என ஒரு பொருளாதார ஆய்வு குறிப்பிடுவதாகும் கூறினார். […]