சென்னை : இன்றைய நாளின் (19-08-2024) முக்கிய விளையாட்டு செய்திகளில், ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி விளையாடவுள்ளார் எனும் தகவல் முதல் சவூதி கால்பந்து தொடரில் ரொனல்டோ அணியின் தோல்வி வரை உள்ள சூடான முக்கிய சினிமா செய்திகளைப் பார்க்கலாம். ரஞ்சி கோப்பை தொடரில் முகமது ஷமி..! கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், இடைப்பட்ட நிலையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரையும் அவர் விளையாடவில்லை. தற்போது அந்த காயத்திலிருந்து மீண்டு வந்து பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனால், இவர் வரவிருக்கும் […]
அனுஷ்மான் கெய்க்வாட் : இந்திய அணியின் முன்னாள் வீரரான அனுஷ்மான் கெய்க்வாட் 1974-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரில் பேட்ஸ்மேனாக அறிமுகமானார். இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி,15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கிட்ட தட்ட 10 ஆண்டுகள் இந்தியா அணிக்காக விளையாடினார். அதன்பின் 1997-1999 மற்றும் 2000 ஆண்டுகளில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். அனுஷ்மான், சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த போது […]
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் ஐபிஎல் டி-20க்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஐபிஎல் 2022 இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய டி-20 ஆட்டத்தை அதிக மக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டதற்காக கின்னஸ் உலகசாதனையில் இடம்பிடித்துள்ளது. 29 மே 2022 அன்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான ஐபிஎல் 2022 இறுதிப் போட்டியில் 1,01,566 […]
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி -மார்ச் மாதங்களில் லீக் போட்டிகளை நடத்த பி.சி.சி.ஐ. திட்டமிட்டிருப்பதாக தகவல். ரஞ்சிக்கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். அதன்படி லீக் போட்டிகள் அனைத்தும் முதல் கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும் என்றும் நாக்-அவுட் போட்டிகள் ஜூன் மாதத்தில் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட்டின் முதல் தர கிரிக்கெட் போட்டியான 38 அணிகள் பங்குபெறும் ரஞ்சி கோப்பை போட்டிகள் ஜனவரி […]
தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கிடையில், வலை பயிற்சியின் போது இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோகித் போட்டியில் இருந்து விலகியுள்ளார். […]
இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அவர் தந்தை தான் அரசியல்வாதி. ஜெய் ஷா அரசியல்வாதி அல்ல என கங்குலி கூறினார் கடந்த அக்டோபர் மாதம் இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டார்.இதனால் பல […]