இந்திய கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும் திறமைமிக்க நிருவாகியாகவும், ஜனநாயக இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவருமான ஜாஹீர் உசேன் பிறந்த தினம் இன்று. இவர், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் நாள் பிறந்தார். இவர், உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா எனும் ஊரில் தனது உயர்நிலைக் கல்வியை முடித்தார். இதன் பின் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் ஒரு பட்டம். பின் ஜெர்மனியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் […]