ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பராமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சார்ந்த ஜஹாங்கிர் அகமது வார் என்ற 18 வயது இளைஞர் அங்கு நடந்தப்பட்ட 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்கேற்று கொண்டார். நேற்று அவர் பேட்டிங் செய்யும் போது பந்து வீச்சாளர் வீசிய வேக பந்து ஜஹாங்கிர் அகமது கழுத்தில் அடித்தது.அப்போது அடிவாங்கிய அடுத்த நொடியிலே கீழே விழுந்தார்.உடனடியாக மைதானத்தில் இருந்த சக வீரர்கள் ஜஹாங்கிர் அகமதுவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜஹாங்கிர்ரை […]